Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! ஸ்டாலின் விமர்சனம் 

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! ஸ்டாலின் விமர்சனம் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம்...
HomePolitics அதிமுகவில் சாதி அரசியலா? 3 ஆண்டுகளுக்கு பின் சீனுக்கு வந்த சசிகலா 

 அதிமுகவில் சாதி அரசியலா? 3 ஆண்டுகளுக்கு பின் சீனுக்கு வந்த சசிகலா 

அதிமுகவில் சாதி அரசியலா? 3 ஆண்டுகளுக்கு பின் சீனுக்கு வந்த சசிகலா

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது, மேலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமயம் பார்த்து எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிரிகளான ஓ பன்னீர்செல்வம், TTV தினகரன் உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் அரசியல் பேசிய சசிகலா அதிமுகவில் ஜாதி அரசியல் நடக்கிறது. அதிமுகவில் என் என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது என்றெல்லாம் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.